நீ அழகாய் இருக்கிறாய் !
மறக்க இயலவில்லை
நீ மறுபடியும் சொல்,
கேட்கிறேனே!
உன் வியர்வை, உன் வேகம்
மறக்க இயலவில்லை
நீ மறுபடியும் என்னை நெருங்கு
நான் ச்வாசிப்பேனே !
பிரிவு !
உன் பொழுது விடிந்ததா அங்கே ?
நீ சென்றதும் ஆரம்பித்த மழை தான்
இன்றும் என்னை நனைத்து கொண்டிருக்கிறது...
3 comments:
fabulous..................
keep drizzling through the minds of readers.......
superb.....
உன் பொழுது விடிந்ததா அங்கே ?
நீ சென்றதும் ஆரம்பித்த மழை தான்
இன்றும் என்னை நனைத்து கொண்டிருக்கிறது..
Nice..
நீ சென்றதும் ஆரம்பித்த மழை தான்
இன்றும் என்னை நனைத்து கொண்டிருக்கிறது..
nee senrathum aarampittha mazhai thaan
inrum ennai nanaitthu
kondirukkirathu
let me say, the palai thing...
nee ponathum aarampittha venal thaan
inrum intha mannai vevitthu
konde irukkirathu...
kavitha varum vazhikalil vaakkukal maarumpol athu mazhayum venalum shishiravum tharum. bhaashayil kavitha cheyyunnathu...
Post a Comment